மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் மறுப்பக்கம்: ரீகன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

செல்வந்தர்களின்
சேமிப்பில்
பதுங்கி இருந்து
சகலகலா வேலையாவும் 
செய்துவிட்டு இருமடங்காய் 
இருந்த இடத்திற்க்கே சென்றுவிடும்...!

பசி
பட்டினியால்
நித்தமும் சாகின்ற ஏழைகள் உறங்கவும்
இடமின்றி தாய்நாட்டில்  அல்லாட...!!

பலமோசடிகளால்
மக்களை ஏமாற்றிய
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
பதுக்கிய பணமெல்லாம் 
வெளிநாட்டு வங்கிகளில் 
உறங்குகிறது பாதுக்காப்பாய்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.