பணத்தின் மறுபக்கம்: விக்னேஷ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

வெளிச்சம் குறைவதால் இருள்வருவது போலும் சூடு இழப்பதால் குளிர் வருவதுபோலும் சட்டத்தின் மாட்சிமைகுறைந்ததால் குற்றம் பெருகினவே பணத்தின் மறுபக்கம் என்று இல்லை ஒன்று சட்டத்தின் ஓட்டை தான் பணத்தின்தவறான பயணம் இதிலிருந்து விடுபடவேண்டுமாயின் சட்டத்தின் ஓட்டைகளை அடைப்போம்.வாரீர் இல்லேல் ஓட்டை வலிதாகி பெரிதாகி வலிமையான பூதமாகி விழுங்கும் நம்மையும் ....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...