மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் மறுபக்கம்: பூ. சுப்ரமணியன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

நேர்வழியில் சென்றுஊர் மெச்ச வாழும்உழைப்பாளியின்கையிலும் பையிலும்காணும்பணத்தின் மறுபக்கம்புன்னகையுடன் காந்தி !குறுக்கு வழியில் சென்றுகோடி கோடியாககொள்ளையடித்துநாட்டுக்கும் வீட்டுக்கும்பயன்படாமல்பதுக்கிய பணம்பதுக்கல்காரர்களிடம்காணும்பணத்தின் மறுபக்கத்திலும்புன்னகையுடன் காந்தி !பணம்வாழ்க்கைக்கு வேண்டும்  பணமே வாழ்க்கையில்லைமனதில் எண்ணிநலமுடன் வாழும்நடுத்தர மக்களிடம்காணும்பணத்தின் மறுபக்கம்புன்னகையுடன் காந்தி !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.