மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பணத்தின் மறுபக்கம்: கா. மகேந்திரபிரபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பார்க்க பார்க்க ஈர்ப்புவராவிட்டால் கசப்புவந்துவிட்டால் இனிப்புஇதுவே நம் எதிர்பார்ப்பு !பணத்தின் உண்மை முகம்பணத்தின் சேவையில்பணத்தின் மறுபக்கம்பங்கிடும் பக்குவத்தில்  !பாதாளம் வரை செல்லும்பணம் புகழ்  பெறும்பணமே பணமே வருவாய்பணமே நலம் தருவாய் !வெள்ளை உண்டு கறுப்பும் உண்டுபணத்தின் மறுபக்கம் கறுப்புமுன்பக்கம் வெள்ளை!பணமே நலமாய் உறவாய் !தேடி கிடைப்பதிலே சுகம்தடி எடுப்பான் பணத்தின்மறுபக்கம் காணவே !தேவை என்றால் தெய்வம்பணத்தின் முன் பக்கம் !பணத்தின் மறுபக்கம்உலகத்தின் மறுபக்கமாய் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.