எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செப்டெம்பர் 22 - யானைகளை அங்கீகரிக்கும் தினம்!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ஆம் தேதி யானைகளை  அங்கீகரிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ஆம் தேதி யானைகளை  அங்கீகரிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவானது மற்ற சமுதாய விழாக்களை போல ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை மையமாக கொண்டிருப்பதில்லை. இந்த நிகழ்வானது யானைகளை  விரும்புகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இருக்கின்ற பகுதி அளவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகத் திகழ்கிறது..

நில  வாழ்விகளில் மாபெரும் விலங்காக இருக்கின்ற, மனிதனுக்கு பல வகைளில் உதவியாக இருக்கின்ற, எப்பொழுதும் நமக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கின்ற யானைகளை கொண்டாடும் பொருட்டு  1996-ஆம் ஆண்டு 'வைல்ட்  கார்ட்'  என்ற நிறுவனத்தால் 'யானைகளை அங்கீகரிக்கும் தினம்' அறிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.