அக்டோபர் 21 - ஊர்வன விழிப்புணர்வு தினம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி ஊர்வன விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி ஊர்வன விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினமானது பல்வேறு வகைப்பட்ட ஊர்ந்து வாழும் ஜந்துக்கள் குறித்து அறிந்து கொள்ளவும், அவர்களின் வாழிடம் மற்றும் அவர்களுக்கு சூழல் மூலம் உண்டாகும் ஆபத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.
200 மில்லியன் ஆண்டுகளாக இந்த உலகில் ஊர்வன வாழ்ந்து வருகின்றன. அண்டார்ட்டிகா தவிர்த்து உலகின் அனைத்து கண்டடங்களிலும் இவை பரவியுள்ளன. 330 மில்லியன் ஆண்டுங்களுக்கு முன்பே இவற்றின் தோற்றம் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...