ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அஞ்சல் பெட்டி வைக்கப்படுமா?

தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

தங்க.சங்கரபாண்டியன்

தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது. அஞ்சல் துறையை மேம்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க "போஸ்ட் மேன்' பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் முக்கிய ரயில் நிலையம்,பேருந்து நிலையம், பேருந்து பணிமனை முதலிய இடங்களில் அஞ்சல் பெட்டிகளை வைத்தால் இன்னும் மறவாமல் இத்துறையை பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.