ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கொசுத் தொல்லைக்கு விடிவு பிறக்குமா?

சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

தங்க.சங்கரபாண்டியன்

சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. பல்வேறு தொற்று நோய்களை பரப்பி வரும் இந்தக் கொசுக்களை அதிக அளவில் பெருக வைப்பதில் கூவம் நதி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் நகரம் முழுவதும் ஓடும் சிறு சிறு கழிவுநீர்க் கால்வாய்கள், அடையாற்றை கூறலாம். கொசுக்களை பெருவாரியாக உற்பத்தி செய்யும் இந்தக் கால்வாய்களை முழு அளவில் சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.