மின்சார ரயில் விடப்படுமா?
சென்னை-பொன்னேரி இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் தற்போது கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

சென்னை-பொன்னேரி இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் தற்போது கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீஞ்சூரில் வசிப்பவர்கள் சென்னை பீச்- சென்னை சென்ட்ரல் சென்று,பிறகு தங்கள் பணியிடங்களுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். அதனால் தெற்கு ரயில்வே மீஞ்சூர்-சென்னை சென்ட்ரல் இடையே அரை மணி நேர இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...