நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரயில் டிக்கெட் கவுன்ட்டர் தேவை!

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லாததால் ஜமாலியா பகுதியிலிருந்து வரும் பயணிகள் முதல் பிளாட்பாரம் சென்று டிக்கெட் வாங்கி பின்பு ரயிலை பிடிக்க செல்கின்றனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:04 pm

ஆா்.ராதாகிருஷ்ணணன்

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் இல்லாததால் ஜமாலியா பகுதியிலிருந்து வரும் பயணிகள் முதல் பிளாட்பாரம் சென்று டிக்கெட் வாங்கி பின்பு ரயிலை பிடிக்க செல்கின்றனர். இதனால் அவர்கள் 2 அல்லது 3 ரயில்களை தவற விடுகின்றனர். இந்தப் பகுதியில் டிக்கெட் கவுன்ட்டர்களோ, அல்லது டிக்கெட் பெறும் தானியங்கி இயந்திரமோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.