நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கால்வாய்களில் தூர் வாரப்படுமா?

உள்ளகரம் புழுதிவாக்கத்தில் மழை பெய்தால் கழிவுநீர் வீடுகளில் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:04 pm

ஆா்.ராதாகிருஷ்ணணன்

உள்ளகரம் புழுதிவாக்கத்தில் மழை பெய்தால் கழிவுநீர் வீடுகளில் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. ஆகவே கழிவுநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குண்டும், குழியுமாக கழிவுநீர் தேங்கியுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.