டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இதோ பதில்!

சிவகுமார், கமலஹாசன் இருவரில் யாரை அதிகம் ரசிக்கத் தோன்றுகிறது?

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

கே : சிவகுமார், கமலஹாசன் இருவரில் யாரை அதிகம் ரசிக்கத் தோன்றுகிறது?

ப : சிவகுமார் மேக்கப் போட்டுக் கொண்ட பிறகுதான் நடிக்கிறார். கமலஹாசன் நான் பார்க்கும் பொழுதெல்லாம் மேக்கப் இல்லாமலேயே நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்!

***

கே : இப்போதுள்ள நடிகைகளில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

ப : அங்கமுத்து – இன்னும் நடிப்பில் ஆசை வைத்துக் கொண்டு படக் கம்பெனிகளில் ஏறி இறங்கித் திண்டாடி சான்சுக்காக அலையாமல் கெளரவமாக ஒதுங்கிக் கொண்டாரே, அதனால் தான்!

**

கே : கதை, வசனம், டைரக்‌ஷன், நடிப்பு இவற்றில் பாக்கியராஜிடம் தங்களைக் கவர்ந்தது எது?

ப : ஐந்தாவது – எளிமை. ஆறாவது – பொறுமை. ஏழாவது – கல்யாண வலை வீசும் ஒரு நடிகையிடம் இதுவரை சிக்காமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.