டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

யார் அந்த நடிகர்?

ஒரு தமிழ் நடிகர் சுமார் 40 ஆண்டுகட்கு முன் மேனகா என்னும் தமிழ்ப் படத்தில் நடித்தார். அதற்குக் கிடைத்த கூலி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

Story image

ஒரு தமிழ் நடிகர் சுமார் 40 ஆண்டுகட்கு முன் மேனகா என்னும் தமிழ்ப் படத்தில் நடித்தார். அதற்குக் கிடைத்த கூலி ரூபாய் முன்னூறு மட்டுமே. அதை வீட்டிற்கு கொண்டு வராமல் உடனேயே அங்கேயே ஸ்டூடியோ தொழிலாளரின் மனைவி மக்களுக்கு உடை, புத்தகம், சிலேட் எல்லாம் வாங்கி அளித்துவிட்டு, கையை உதறிவிட்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் பெயர் இன்னுமா தெரியவில்லை? கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.