டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உமா ஷக்தி.

Story image

குழந்தைகளுக்கு அவர்கள் எந்த நாட்டுக் குழந்தைகளாக இருந்தாலும் சரி, படங்கள், பொம்மைகள் என்றால் அவைகளைப் பார்த்துக் கொண்டும் தூக்கி வைத்துக் கொண்டும் விளையாடும். அவைகள் மன ஆரோக்கியத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வளர பொம்மைகளும் நல்ல படங்களும் உதவும். அது போல கலை அம்சம் கொண்ட அழகிய, நவீனமான பொம்மைகளை வீட்டின் வரவேற்பரையில் வைத்திருக்கலாம். வருகிறவர்களை கவருவதுடன், வீட்டிலிருப்பவர்களுக்கும் ஓய்வு நேரத்தில் ரசித்து மகிழவும், மனதுக்கு உற்சாகம் பெறவும் வழிகாட்டியாக இருக்கும்.

-மனோரமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.