சரிதாவின் தமிழ் வாத்தியார்
நடிகை சரிதா இவ்வளவு அருமையாகத் தமிழ் பேசுகிறாரே இதற்குக் காரணம் யார் தெரியுமா? பாலசந்தரிடம்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

நடிகை சரிதா இவ்வளவு அருமையாகத் தமிழ் பேசுகிறாரே இதற்குக் காரணம் யார் தெரியுமா? பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருக்கும் கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்புதான். ‘தப்பு தாளங்கள்’ படத்துக்காக இருபதே நாட்களில் சரிதாவுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்து விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...