

01.11.81
க.மு.திலீப்குமார், தங்கவயல்
வெற்றிநாயகரே! நீங்கள் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனமெழுதும் படத்தில் நடிக்க வேண்டுமென்ற என் ஆசை நிறைவேறுமா?
அத்தகைய வாய்ப்பு உருவாகி எனக்கு ஏற்ற கேரக்டர் கிடைத்தால் தாராளமாக நடிப்பேன்.
&&&&&&
ஏ .ராஜேந்திரன், பேச்சம்பள்ளி
உங்கள் திருமணத்திற்கு வந்தவர்களை ஏன் அடித்து அனுப்பினீர்கள் ?
யாரையும் நான் அடிக்கவில்லை.
&&&&&
மு.சுப்ரமணியன், தேவக்கோட்டை
திரை உலகில் வெளிபடையாக பேசிப் பழகுகிற உங்களை, உலகம் பிழைக்கத் தெரியாதவன் என்று கூறுகிறதே ?
தான் வாழ்வதோடு மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் பிழைக்கத தெரியாதவன் என்றால், நான் பிழைக்கத் தெரியாதவனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.
&&&&&
`சிவாஜி கணேஷ், கோயம்புத்தூர்
நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகரா? சிவாஜி ரசிகரா?
நான் 'ரஜினி' ரசிகன்
&&&&&&
ஆர்.செந்தூர் பாண்டியன், சென்னை -19
ரசிகர்கள் உங்களை புறக்கணித்து விடுவார்கள் என்ற பயம் உங்களுக்கு உண்டுதானே?
ஓரிரு ஆண்டுகளில் நானே திரைப்படத்துறையை புறக்கணித்து விடுவேன் என்ற பயம் எனக்கே உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

