ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நம்பியாரின் காலில் விழுந்த கன்னட சூப்பர் ஸ்டார்!

'கன்னடப் பட உலகின் முடிசூடா மன்னர்' என்று புகழ் பெற்ற ராஜ்குமாரின் மளுடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக எம். என்.நம்பியார் மைசூர் சென்றிருந்தார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

'கன்னடப்  பட உலகின் முடிசூடா மன்னர்' என்று புகழ் பெற்ற  ராஜ்குமாரின் மளுடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக எம். என்.நம்பியார் மைசூர் சென்றிருந்தார். 

"அய்யப்ப குருசாமியான" நம்பியாரின் கால்களில் சாஷ்டாங்கமாக  விழுந்த ராஜ்குமார் , "நீங்கள் வருகை தந்ததை ஐயப்பனே வந்தது போலக் கருதுகிறேன் ! நான் பாக்கியசாலி! என்று கூறினாராம்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.