டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இதோ பதில்!

கேள்வி – அம்மா துணை இல்லாமல் எந்த நடிகையாவது முன்னேறி இருக்கிறாரா?

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

கேள்வி – அம்மா துணை இல்லாமல் எந்த நடிகையாவது முன்னேறி இருக்கிறாரா?

பதில் – ஓ…முன்னேறி வருகிறாரே, சுபாஷிணி. இப்போது படப்பிடிப்புக்கு அவருக்கு துணை பாட்டி.

***

கேள்வி – தமிழ்ப்பட உலகில் வில்லனைக் கதாநாயகன் பழிக்குப் பழி வாங்கும் படலம் எப்போது இல்லாமல் போகும்?

பதில் –– கதாநாயகன் இல்லாமல் ஒரு தமிழ்ப்படம் தயாரானால்!

***

கேள்வி – ஜெய் பழகுவதற்கு எப்படிப்பட்டவர்?

பதில் – முன்பு தங்கக் கம்பி. இப்போதும் அப்படித்தான். கால மாறுபாட்டினால் ‘காரட் வித்யாசம்’ கொஞ்சம் கூட ஏற்படவில்லை.

*****

திருமணம் தேவையா?

திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. ஒரு வகையில் பார்த்தால் அதை ஆரம்பம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் நிச்சயமாக அது முடிவல்ல. – கமலஹாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.