தேவையானவை :
வல்லாரைக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி அளவு
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
துருவிய தேங்காய் - சிறிதளவு
தாளிக்க:
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
வல்லாரைக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் பாசிப்பருப்பு, தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள் அனைத்தையும் குக்கரில் போட்டு வேக வைத்து இறக்கவும்.
பின்பு கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் நெய் ஊற்றி கடுகு, மற்றும் கறிவேப்பிலை தாளித்து வேகவைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
வல்லாரைக்கீரை கூட்டு ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


