ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெண்டைக்காய் வற்றல்

செய்முறை: வெண்டைக்காய்களை ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். இதுபோன்று

News image
Updated On :24 மே 2016, 6:04 am

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 கிலோ

தயிர் - 6 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: வெண்டைக்காய்களை ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். இதுபோன்று 2, 3 நாட்கள் நன்றாக காயவக்கவும். 

நன்றாக காய்ந்தபின்  தயிரில் உப்பு சேர்த்து, இந்த வெண்டைக்காய்களைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து மறுபடியும்  வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும். இதைப் பொரித்து சாப்பிடலாம்.  குழம்பு செய்யவும் பயன்படுத்தலாம். பிறகு, ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.