ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அவல் வற்றல்

செய்முறை: அவலை நன்றாக மண் போக அலசி வீட்டு,  தயிரை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

News image
Updated On :24 மே 2016, 6:10 am

தேவையான பொருட்கள்:

அவல் - அரை கிலோ

தயிர் - அரை கிண்ணம்

சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)

பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அவலை நன்றாக மண் போக அலசி வீட்டு,  தயிரை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு,  அவலுடன்  சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.  நன்றாக கொதித்தவுடன் இறக்கி அத்துடன் பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இதில் போட்டுப் பிசையவும்.  இந்த மாவை கையால் எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் கிள்ளிக் கிள்ளி வைத்து, வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.