கெட்ட வார்த்தை பேசறதுன்னா என்னம்மா?!
‘லவ், கிஸ், டீச்சருக்குத் தெரியாம பாய்ஸ் கூடப் பேசறது, லவ் லெட்டர், பாப்பா எப்படிப் பிறந்ததுங்கற ஸ்டோரி, ஷிட் இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ம்மா.’

‘லவ், கிஸ், டீச்சருக்குத் தெரியாம பாய்ஸ் கூடப் பேசறது, லவ் லெட்டர், பாப்பா எப்படிப் பிறந்ததுங்கற ஸ்டோரி, ஷிட் இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ம்மா.’

இந்த விஷயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நமது பிள்ளைகளின் கிளாஸ் டீச்சர்கள் ‘எள் எனும் முன் நாம் எண்ணெயாக நிற்கத் தயாராக இருக்க வேண்டும்’.