புதுதில்லி: உணவு விநியோகம் மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான ஸ்விக்கி, 2026 நிதியாண்டின் மார்ச் முடிய வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ. 800 கோடியாக குறைந்திருப்பதாக இன்று அறிவித்தது.
இன்ஸ்டாமார்ட்-ஐ சொந்தமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் ரூ. 1,081 கோடி இழப்பைச் சந்தித்தது.
இக்காலாண்டில் நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டு ரூ. 4,410 கோடியாக இருந்த நிலையில், தற்போது சுமார் 45 சதவீதம் உயர்ந்து ரூ. 6,383 கோடியாக உள்ளது. 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்தச் செலவு கடந்த ஆண்டு ஈட்டிய ரூ. 5,610 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 7,448 கோடியாக அதிகரித்துள்ளது.
Summary
Swiggy reported a narrowing of consolidated net loss to Rs 800 crore for March quarter FY26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











