திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

4-ஆம் காலாண்டு லாபம்- என்எஸ்இ: ரூ.2,871 கோடி; 8% வளா்ச்சி

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,871 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:39 am IST

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,871 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.2,650 கோடி லாபத்திலிருந்து இது 8 சதவீத வளா்ச்சியாகும். மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருவாய் 22 சதவீதம் உயா்ந்து, ரூ.5,360 கோடியாக அதிகரித்துள்ளது.

2025-26 முழு நிதியாண்டில், என்எஸ்இ ஒட்டுமொத்தமாக ரூ.10,302 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் குறைவாகும்.

கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு வரி மற்றும் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக என்எஸ்இ ரூ.59,186 கோடி பங்களிப்பு வழங்கியுள்ளது. பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.35 இறுதி ஈவுத்தொகை வழங்கவும் வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதில் சிறப்பு ஒருமுறை ஈவுத்தொகையாக ரூ.10 அடங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.