புது தில்லி: அரசுக்குச் சொந்தமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 2025-ஆம் நிதியாண்டில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட பற்றாக்குறைக்காக, வருமான வரித் துறையிடமிருந்து ரூ. 296.08 கோடி செலுத்த வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக வருமான வரித் தீா்ப்பாயத்தில் வங்கி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வரி நோட்டீஸ் காரணமாக, நிறுவனத்தின் நிதி நிலைக்கோ, செயல்பாடுகளுக்கோ அல்லது இதர பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Summary
State-owned Central Bank of India said it has received a Rs 296.08-crore demand notice from the Income Tax Department.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்

மாருதி சுஸுகிக்கு ரூ.5,786 கோடி வருமான வரி நோட்டீஸ்

மீஷோ நிறுவனத்துக்கு ரூ. 1,500 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



