மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜனவரி மாதம் சந்தையிலிருந்து டாலரை வாங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியானது, ஜனவரி மாதம் 252.6 கோடி (2.526 பில்லியன்) அமெரிக்க டாலரை வாங்கியுள்ளதாக தனது மாதாந்திர அறிக்கையில் இன்று தெரிவித்தது.
தொடர்ந்து ஏழு மாதங்களாக டாலரை விற்பனை செய்த நிலையில், ஜனவரி மாதம் டாலரை வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதற்கு முன்பு, மே 2025ல் ரிசர்வ் வங்கி 176.4 கோடி அமெரிக்க டாலரை வாங்கியிருந்தது.
தரவுகளின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி டிசம்பரில் 10.02 பில்லியன் அமெரிக்க டாலர், நவம்பரில் 9.710 பில்லியன் அமெரிக்க டாலர், அக்டோபரில் 11.877 பில்லியன் அமெரிக்க டாலர், செப்டம்பரில் 7.910 பில்லியன் அமெரிக்க டாலர், ஆகஸ்டில் 7.695 பில்லியன் அமெரிக்க டாலர், ஜூலையில் 2.540 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ஜூன் மாதத்தில் 3.661 பில்லியன் டாலரை விற்பனை செய்தது.
சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் 27.999 பில்லியன் டாலரை வாங்கியுள்ள நிலையில் 25.473 பில்லியன் டாலரை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Summary
The Reserve Bank of India purchased net USD 2.526 billion of forex from the spot currency market in January.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.09 கோடி டாலராக அதிகரிப்பு!: ரிசர்வ் வங்கி

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!

உரிமை கோரப்படாத ரூ. 60,518 கோடி நிதியை ரிசர்வ் வங்கிக்கு மாற்றிய பொதுத்துறை வங்கிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



