மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

News image
Updated On :20 மார்ச் 2026, 3:00 pm

புதுதில்லி: மதிப்பு மற்றும் நெறிமுறை தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, அதன் பகுதி நேரத் தலைவரும், இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் இன்றும் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 2.63 சதவீதம் சரிந்து ரூ.778.60-ஐ எட்டியது. பிறகு 2.41 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிலைபெற்றது.

நிஃப்டி-யில் 2.22 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிறைவு.

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.95,575.65 கோடி சரிந்து ரூ.12,01,267.28 கோடியாக உள்ளது.

Summary

Shares of HDFC Bank ended over 2 per cent lower on Friday, after its non-executive chairman Atanu Chakraborty abruptly resigned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.