அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

5-வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!

இன்றைய (ஜூலை 7) பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 10:07 am IST

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4 நாள்களாக உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்றும் (ஜூலை 7) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,461.16 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 171.20 புள்ளிகள் உயர்ந்து 78,456.27 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.35
புள்ளிகள் உயர்ந்து 24,482.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸ் பங்குகளில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன், டிசிஎஸ், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ் பங்குகள் உயர்ந்தும் அல்ட்ரா டெக், என்டிபிசி, சன் பார்மா, பெல், டாடா ஸ்டீல் பங்குகள் சரிந்தும் வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.55 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.44 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி ஐடி, ஹெல்த் கேர், ஆட்டோ பங்குகள் உயர்ந்தும் மீடியா, உலோகப் பங்குகள் சரிந்தும் வருகின்றன.

Summary

Stock Market: Sensex rises 100 pts, Nifty near 24,450

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.