புதுதில்லி: ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் கம்பெனி லிமிடெட், டிசம்பர் 2025 காலாண்டில் தனது தனிப்பட்ட வருவாயில் 40% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்வுடன் நிறைவடைந்தன.
பிஎஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.94% உயர்ந்து ரூ.4,272.90 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.88% உயர்ந்து ரூ.4,312 என்ற அதன் 52 வார உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.92% உயர்ந்து ரூ.4,273.20 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.87% உயர்ந்து ரூ.4,312.10 என்ற ஆண்டின் உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில், முக்கிய குறியீடுகள் சரிந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் உயர்ந்ன.
சமீபத்திய காலாண்டு நிலவரங்களின் அடிப்படையில், டாடா குழும நிறுவனமான டைட்டன், அதன் வணிகத்தில் சுமார் 85% பங்களிப்பை வழங்கும் அதன் நகை பிரிவு, நிதியாண்டின் 3-வது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 41% உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
summary
Shares of jewellery and watch maker Titan Co Ltd ended nearly 4 per cent higher after the firm reported a 40 per cent annual growth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரிட்டானியா 3வது காலாண்டு லாபம் 17% அதிகரிப்பு!

வர்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

வார இறுதியில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு!

3வது காலாண்டு வருவாய் தொடர்ந்து டெக் மஹிந்திரா பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


