‘கிக்’ பணியாளா்களின் சமூகப் பாதுகாப்பு: 1% நலக் கட்டணம் விதித்த கா்நாடக அரசு
கா்நாடகத்தில் ஸ்விகி, சொமேட்டோ, ஓலா போன்ற சேவைகள் வழங்கும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ‘கிக்’ பணியாளா்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்ய, ஒவ்வொரு சேவையின்போதும் 1 சதவீத நலக் கட்டணம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.










