டெஸ்லா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி வேரியண்ட் ஒய் எல் (YL) ஆடம்பர அம்சங்களுடன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வரும் இந்த காரின் விலை ரூ. 61.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது டெஸ்லா.
வெறும் 5 வினாடிகளில் மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கி.மீ ஆகும். நீண்ட வீல்பேஸ் கொண்ட வேரியண்ட் என்பதால், அதிக இடவசதியை வழங்கும்.
இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் பி.கே.சி - மும்பை, ஏரோசிட்டி - புதுதில்லி மற்றும் ஆர்க்கிட் வணிகப் பூங்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ள டெஸ்லா மையங்களில் எங்களின் புதிய வாகனத்தை நேரில் சென்று பார்வையிடலாம் என்றது நிறுவனம்.
Summary
Tesla on Wednesday unveiled its Model Y L in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்லாவின் 2-ஆவது காா் இந்தியச் சந்தையில் அறிமுகம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. பயணம்! டெஸ்லா மாடல் ஒய் எல் 3 மின்சார கார் அறிமுகம்!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 300 கி.மீ. பயணம்! 1 மணி நேரத்தில் 3,100 மின்சார கார்கள் முன்பதிவு!

6500mAh பேட்டரியுடன் வெளியான விவோ ஒய் 11, விவோ ஒய் 21
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை



