மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

NSE

Updated On :13 ஏப்ரல் 2026, 1:49 pm

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மகாராஷ்டிர தினத்திற்காக மே 1ஆம் தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மே 28ஆம் தேதியும், மொஹரத்தை முன்னிட்டு ஜூன் 26ஆம் தேதியும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதியும் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.

Summary

As the country celebrates Ambedkar Jayanti on April 14, a holiday has been declared for the stock market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.