கடந்த ஜூன் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் 13.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 3,679 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.7 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 6.5 சதவீதம் அதிகரித்து ரூ.9,412 கோடியாக உள்ளது. நிகர வட்டி வரம்பு 0.13 சதவீதம் குறைந்து 3.05 சதவீதமாக உள்ளது.
கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதர வருவாய் 15.53 சதவீதம் அதிகரித்து ரூ.4,509 கோடியாக உள்ளது.
இருந்தாலும், முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர வட்டி வருவாயும், இதர வருவாயும் குறைந்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


