சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்தது.
தங்கம் விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ரூ. 53,000-ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் தொடக்கம் முதல் மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.
புதன்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 53,560-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 520 உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-ஆகவும் ஒரு சவரன் தங்கம் ரூ. 54,080-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 1.50 உயர்ந்து ரூ. 97.50 ஆகவும், ஒரு கிலோ ரூ. 97,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



