சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 19) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்து சவரன் ரூ. 117,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து செவ்வாய் ரூ. 117,200-க்கும், புதன் ரூ. 116,560-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், நான்காவது நாளாக வியாழக்கிழமை காலையும் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 14,300 ஆகும்.
வெள்ளி விலையும் அதிரடியாக கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Gold price drops dramatically! How much?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

தங்கம் விலை குறைவு

தங்கம், வெள்ளி விலை குறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



