வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 விலை குறைந்து ரூ.14,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கு விற்பனையாகிறது.
இதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.4 விலை குறைந்து ரூ.276க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 விலை குறைந்து ரூ.2,76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதை சர்வதேச முதலீட்டாளர்கள் குறைத்துள்ளதால் அதன் விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், தங்கம், வெள்னி விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Today, the first day of the week, gold and silver prices have fallen sharply.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



