ஹாலிவுட் படங்களில் தான் இத்தகைய கார்களை முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது. விரைவில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கனடிய நிறுவனமான ஓபனர் தயாரித்துள்ள ‘ப்ளாக் ஃப்ளை’ (Black Fly) என்ற பறக்கும் கார்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அறிமுகமாகிறது. இந்தக் காரை ஓட்ட பைலட் லைசென்ஸ் தேவையில்லை, ஆனால் இதை இயக்க சில பிரத்யேக பயிற்சிகளையும், இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும்.

Automatic வகையில் தானாகவே இயங்கும்படியும் இது அமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பறக்கும் கார்களின் விலை மிக அதிகம். ஆனால் தற்போது குறைந்த விலையில், மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இயங்கும் இந்தக் கார் அனைவரின் கவனத்தை கவரும் என்பது நிச்சயம்.
12000 மைல்கள் பறந்து டெஸ்ட் ட்ரைவ் முடிந்த நிலையில் உள்ள இந்த ப்ளாக் ஃப்ளை ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தோட்டத்தின் புல் தரையிலிருந்து கூட இந்தக் காரை டேக் ஆஃப் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


