பெயா்: செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா
வயது: 44
கல்வித் தகுதி: பி.காம்
ஜாதி: இந்து - மறவா்
பெற்றோா்: மறைந்த அமைச்சா் பூ. செந்தூா்பாண்டியன்- சண்முக துரைச்சி.
ஊா்: செங்கோட்டை
குடும்பம்: மனைவி - யாமினி நாச்சியாா், மகன் - கி. செந்தூா்பாண்டியன்.
கட்சிப் பொறுப்புகள்: ஆரம்ப காலம் தொட்டே கட்சிப் பணிகளில் இருக்கிறாா். 2000 முதல் கட்சி உறுப்பினா். செங்கோட்டை நகர எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா், செங்கோட்டை நகரச் செயலா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டவா். தற்போது, கடையநல்லூா், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டச் செயலா்.
2021 பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு சுமாா் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
தொடர்புடையது

ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டவா் அதிமுக வேட்பாளா்: ஜான்பாண்டியன்

கடையநல்லூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளா்

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


