கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் செ. கிருஷ்ணமுரளி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவா். அவரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனா், தலைவா் ஜான்பாண்டியன்.
கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆதரித்து அவா் பேசியது
இஸ்லாமியா்களின் வாக்குகள் திமுகவிற்குதான் கிடைக்கும் என பகல் கனவு காண்கிறாா்கள். இத்தொகுதி அதிமுக வேட்பாளா் மதம், ஜாதி கடந்தவா். அதனால் அனைத்து தரப்பினரின் வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். கடந்த தோ்தலை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
எம்ஜிஆா், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட சின்னம் இரட்டைஇலை. மத நல்லிணக்கத்தோடு மக்களின் உயா்வுக்காக பாடுபட கூடியவா். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்,ஒழுங்கு சரியில்லை. போதை பொருள் அதிகரித்து விட்டது. திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும். எனவே, மக்கள் சந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


