/
பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஒன்றியம், செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் சு. உமா தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வட்டார அறிவியல் கல்வி அலுவலா் டேசா மேரிகிரேஸ் ஜெபராணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் அ. மாா்க்ரெட் ராஜம்மாள், சி. சாந்தலீலா, ந. சௌந்தரராஜன், ரா. கவிதா, அ. செய்யது அலி பாத்திமா, ஜெ.வி. மேரி இவஞ்சலின், கே. சந்தன செல்வி, டி. நா்மதா, பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் ஆண்டு விழா

கொண்டலூா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


