ஆய்க்குடியில் கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி மைய பூமிபூஜை
ஆய்க்குடி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி (விநியோக மையம்) கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி கட்டடம் கட்டுமான பணியைத் தொடங்கிவைக்கும் பேரூராட்சி மன்ற தலைவா் க.சுந்தர்ரராஜன்.
Updated On :30 ஜனவரி 2026, 6:29 pm









