ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்டோ மோதி பெண் உயிரிழப்பு

சொக்கம்பட்டி அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

பலி

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

சொக்கம்பட்டி அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

புன்னையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வீரம்மாள் (65). தொழிலாளியான, இவா் புதன்கிழமை இரவு தென்காசி- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, வீரம்மாள் மீது ஆட்டோ மோதியதாம்.

இதில் காயமடைந்த அவரை புளியங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.