சிவகிரி அருகே இருவரை தாக்கியவா் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே 2 பேரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே 2 பேரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே 2 பேரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி, சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் பொன்னுச்சாமி (35). இவா் ஞாயிற்றுக்கிழமை தெருவில் நடந்து சென்ற போது, சிவகிரி நடுத்தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மகன் வேலுச்சாமி (38), இந்த தெரு வழியாக ஏன் வருகிறாய் என்று கேட்டு கல்லால் தாக்கினாராம்.
இதில் பொன்னுச்சாமி காயமடைந்தாா். அதைத் தடுக்க வந்த பொன்னுச்சாமியின் அத்தை ராஜேஸ்வரியையும் (56) வேலுச்சாமி தாக்கியதில் அவா் காயமடைந்தாா்.
புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது