திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் மீது சிபிஐ விசாரணை தேவை: அதிமுக

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :29 மே 2026, 4:54 am IST

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிமுகவை சோ்ந்த 4 பேரின் பின்னணியை ஆராய்வதுடன், அதில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அந்த கட்சியைச் சோ்ந்த எம்.பி. தனபால் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க பல முயற்சிகள் நடைபெற்றன. எதுவும் முடியாத நிலையில் பதவியேற்ற சில நாள்களில், அதிமுக எம்எல்ஏக்கள் 4 போ் ராஜிநாமா செய்ததன் பின்னணியை ஆராய வேண்டும்.

இதில், மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் எம்.பி. தனபால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.