அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

புதிய அரசுக்கு வாழ்த்துகள்: கமல்ஹாசன் பெருமிதம்

திரைத்துறையிலிருந்து ஒருவர் முதல்வரானதாக முதல்வர் விஜய்க்கு மநீம தலைவர் வாழ்த்து

News image

மநீம தலைவர் கமல்ஹாசன் - விடியோ க்ளிப்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

திரைத்துறையிலிருந்து ஒருவர் முதல்வரானதாக முதல்வர் விஜய்க்கு மநீம தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேசியதாவது, "புதிய அரசுக்கு வாழ்த்துகள். மதுக்கடை மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கது. இதுபற்றி நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அவரை (விஜய்) திரைப்பட நடிகராக மட்டும் பார்க்காமல், அவருக்கு வேறு கடமைகளும் உண்டு. எந்தத் துறையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். எங்கள் துறையிலிருந்து (சினிமா) வந்திருப்பது பெருமையாகத்தான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யக் கட்சி, எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Congratulations to the New TVK Government: MNM Cheif Kamal Haasan Expresses Pride

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.