வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

News image

தங்கம் - கோப்புப்படம்

Updated On :11 மே 2026, 11:21 am IST

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாறாக வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு சவரன் ரூ.285க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Gold prices have slightly decreased today (Monday), the first day of the week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.