வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி நேற்றைய விலையிலேயே ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் அதன் விலை இன்று குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Gold prices plummet today, Monday, on the first day of the week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











