தவெக தலைவர் விஜய் நடித்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடும் நிலையில், அவருக்கு திரைத் துறையினர் ஆதரவு பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் சிறுவயதில் நடித்திருந்த 'இது எங்கள் நீதி' படத்தின் 'சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு' எனும் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடல் - யூடியூப் | இளையராஜா
தேர்தலில் விஜய் போட்டியிடும் நிலையில், அவரது படத்துடன் நாடு காத்திருக்கு எனும் வரிகளுடன் பாடலைப் பகிர்ந்திருப்பது, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் விஜய்யின் அரசியல் வருகைக்கு இளையராஜா ஆதரவு தெரிவிக்கிறாரா என்றும் இணையவாசிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Summary
Isaignani Ilaiyaraaja Shares a Vijay Song from Ithu Engal Needhi film
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எனக்கும் அவருக்குமான உறவு... பாரதிராஜா உடலுக்கு இளையராஜா அஞ்சலி!

கர்நாடக இசையை வீதிகளில் சேர்த்த இளையராஜா!

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இளையராஜா!

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




