மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News image

காஞ்சிபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் .

Updated On :15 மார்ச் 2026, 7:27 am

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், உலகளந்த பெருமாள் ஆலயம், மற்றும் திருப்பாற்கடல் உள்ளிட்ட ஆலயங்களில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பு சாமி தரிசன மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும். திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். திமுக கூட்டணி பலமான கூட்டணி. அனைத்துக் கட்சிகளிடம் கூட்டணி உடன்பாடு முடிந்தவுடன் போட்டியிடும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படும்.

நான் மற்றும் விஜய பிரபாகரன் போட்டியிட அதிக அளவில் தொண்டர்கள் விரும்புகின்றதால் அது குறித்தும் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். விஜய் குறித்த கேள்விகளுக்கு அவரிடமே பதில் கேளுங்கள் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Summary

Premalatha Vijayakanth has said that the DMK alliance will win more than 200 seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.