மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:43 pm

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் அனைத்துக் கட்சி கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்படும்.